Pages

Friday, February 17, 2012

தேசிய போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து.

Surreal-2-june.gif (14767 bytes)தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.3261 / ஜே3 / 2012, நாள். 17.02.2012 
Surreal-2-june.gif (14767 bytes)19.02.2012 மற்றும் 01.04.2012 ஆகிய இரு நாட்களில்  நடைபெறும் தேசிய போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்கபடுகிறது.
Surreal-2-june.gif (14767 bytes)மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழுவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களது கட்டுபாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பி தயார்நிலையில் வைத்து கொள்ளுமாறு இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார். 


No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.