தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988 முன்பு பணியாற்றிய இ.ஆ, தொ.ப.த.ஆ பணிக்காலம் சேர்த்து தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்து அரசாணை எண். 216க்கு தொடக்கக்கல்வி இயக்குனர் சில அறிவுரைகள் பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
1. தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் விண்ணபங்களை(மூன்று நகல்களில் ) 31.1.2012க்குள் சார்ந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பெறபடுதல் வேண்டும்.
2. 29.2.2012க்குள் இரண்டு நகல்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்தல் வேண்டும்.
3. 31.3.2012க்குள் தொடக்ககல்வி இயக்குனரகத்தில் ஒப்படைப்பு செய்தல் வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.