தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட கிளை புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சங்கராபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பெரியண்ணன் தலைமை தாங்கினார். இதில் வட்டார தலைவராக பாலு, செயலாளராக ராஜாராம், பொருளாளராக யாசின்உசேன், துணை தலைவர்களாக தேவேந்திரன், ஜோஸ்பின்மேரி, துணை செயலாளராக
மார்டின், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக கலைச்செல்வி, அறிவொளி, அரிகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி, புதிய நிர்வாகிகளை பாராட்டி பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.