இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள் மற்றும் வரி சலுகைகள் ஏதும் இடம்பெறவில்லை. ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு சேவை வரி கிடையாதுஇயற்கை எரிவாயு இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு ஸ்வைப்பிங் மிஷின்களுக்கு வரி விலக்குரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 % மட்டும் வருமான வரிதனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.
ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி.ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கான 15 சதவீதம் கூடுதல் வரி தொடரும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.