இந்திய தபால் துறை வர்த்தக ரீதியாகப் பேமென்ட்ஸ் வங்கி சேவையை தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் ராஞ்சி மற்றும் ராய்ப்பூரில் சோதனை அடிப்படையில் இந்திய தபால் வங்கி சேவை (India Post Payments Bank) தொடங்குவதாக தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கி சேவை தொடங்க கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.