Pages

Sunday, December 25, 2016

மத்திய அரசு அதிரடி: இனி கட்டாய தேர்ச்சி கிடையாது!

அனைத்து பள்ளிகளிலும் இனிமேல் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி செய்யப்படும். 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டுவர மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு, சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைகிறது என்ற குற்றச்சாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.