Pages

Monday, December 5, 2016

வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமல்ல : நிதி அமைச்சகம்

வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வார் தெரிவித்துள்ளார். பார்லி.,யில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த சந்தோஷ்குமார், வங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது பணபரிவர்த்தனைக்கோ ஆதார் எண் கட்டாயமல்ல.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 ஆவணங்களில் ஆதார் எண்ணும் ஒன்று. எனவே வங்கி நடவடிக்கைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.