2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது, புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீநீதிமன்றம் ரத்து செய்தது.
2015 ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி டி.என்.பி.எஸ்.சி புதிய உறுப்பினராக 11 பேரை அதிமுக அரசு நியமனம் செய்த்து
இந்த 11 பேரும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் முதங்வருக்கு விசுவாசமாக இருந்த்ததால் நியமிக்கப்பட்டார்கள் என்றும்
மேலும் இந்த 11 பேருக்கு நிர்வாக திறன் இல்லை என்றும் குற்றச்சாட்டு. எனவே இந்த 11 உறுப்பினர்களின் நியமனத்நை எதிர்த்து தி.மு.க. சார்பில் டிகேஸ்.இளங்கோவன், பா.ம.க சார்பில் வரக்கறிஞர் பாலு, புதிய தமிழகம் சார்பில் நிறுவனர் கிருஷ்ணசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் விதிமுறைகளை மீறி TNPSC க்கு 11 உறுப்பினர்களை நியமனம் செய்த்து செல்லாது என கூறி அவர்கள் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.