Pages

Tuesday, November 1, 2016

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,5-ல் உள்ளூர்விடுமுறை.

திருச்செந்தூரில் வரும் 5-ம் தேதி கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறஉள்ளது.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.