இன்று (28.10.16) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொறுப்பாளர்கள் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட செயலாளர் க.சாந்தகுமார் உடன் திருவல்லிக்கேணி- கருமாரன். ஜார்ஜ் நகர் - மோகன் குமார். திநகர்- ஜெயபிரகாஷ்; அடையார்- பெனடிக்; மையிலாப்பூர்- செலவமுருகன் மற்றும் பெரம்பூர் - ஞான ஜோதி....
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.