Pages

Thursday, August 18, 2016

வங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் தேர்வு நடத்தப்படும்.இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான உதவித்தொகை, இந்த ஆண்டு முதல், நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என, பள்ளிகளுக்கான முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.