Pages

Saturday, July 2, 2016

சட்டப்படிப்பு : ஜூலை 15 வரை அவகாசம்

தமிழ்நாடு சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒருங்கிணைந்த, 5 ஆண்டுகள் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்து, கவுன்சிலிங் நடக்கிறது.
இந்நிலையில், மூன்றாண்டு ஹானர்ஸ் எல்.எல்.பி., படிப்புக்கு விண்ணப்பிக்க, ஜூன், 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.