Pages

Sunday, April 10, 2016

அகவிலைப்படி உயர்வு அறிவிக்கை வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான முறையான அறிவிப்பை, நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, 119 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, 125 சதவீதமாக உயர்த்துவது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல், இந்த உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.