Pages

Wednesday, April 20, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய அகவிலைப்படி 119 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.1.1.2016-ம் தேதி முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், மற்றும் ஒய்வூதியர்கள் பயனடைவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.