Pages

Tuesday, January 19, 2016

அம்மா அழைப்பு மையம்; இன்று துவக்கி வைக்கிறார் ஜெ.,

அம்மா அழைப்பு மையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறினால், உடனுக்குடன் உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்பட்டு பதிலளிக்கப்படும்.
இதன் துவக்கவிழா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.