Pages

Thursday, November 19, 2015

அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் தொடக்கம்

இசை, ஓவியம், தையல், அச்சுக்கலை, நடனம், விவசாயம், கைத்தறி நெசவு ஆகிய பாடங்களுக்கான அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் புதன்கிழமை தொடங்கின. 


இந்தத் தேர்வுகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகம் முழுவதும் 28 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகளை எழுதுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.