Pages

Tuesday, October 27, 2015

வருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி

பள்ளி, கல்லுாரிகளில் அரசு சார்பிலான சில உதவி தொகைகள், கல்விக் கடன் பெறவும் வருமானச் சான்றிதழ் அவசியம். அரசு வழங்கும் திருமண நிதியுதவி திட்டம், பெண் குழந்தைகள் நலத்திட்டம் போன்றவை பெறவும் இச்சான்றிதழ் தேவை. இதற்கான விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.
அதை பூர்த்தி செய்து, ரேஷன் கார்டு உட்பட தேவையான ஆவணங்களின் சான்று நகல்களை இணைத்து, வருமானத்திற்கான ஆதாரங்களை காட்டி, தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் பெறலாம். வருமானம் மாறக்கூடியது என்பதால், இதை நிலையான சான்றாக எடுத்து கொள்ள முடியாது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.