Pages

Monday, August 3, 2015

8ம் வகுப்பு வரை பாஸ்; இனி கிடையாது

பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்ற கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவளத்துறை இணையமைச்சர் ராம் ஷங்கர் கத்தாரியா தெரிவித்துள்ளார். 


தொடக்க கல்வியின் தரம் மோசமடைந்து விட்டதால், அதனை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அனைவருக்கும் தேர்ச்சி என்பதனை சில மாணவர்களும் பெற்றோர்களும்,தவறாகவே பயன் படுத்துகிறார்கள்.ஒரு கல்வியாண்டில் ஒரு சில நாட்களே பள்ளிக்கு வருகை தந்துவிட்டு அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறுகிறார்கள்.அந்த மாணாவனுக்கு அடிப்படை அறிவு எவ்வாறு கிடைக்கும். இளம் பருவத்திலேயே மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த வேண் டியது அவசியம். எனவே எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் கல்வி கொள்கையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது நன்மையைத்தரும்.

    ReplyDelete
  2. உண்மையில் வரவேற்க வேண்டியது. சகோதரி கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையே.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.