தொடக்கக் கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் விண்ணப்பம் எதை அளிப்பதென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது 3 பக்கங்கள் கொண்ட பழைய படிவமா? அல்லது ஒரு பக்கம் கொண்ட பழைய படிவமா?
மாவட்ட மாறுதல் இணையதளம் வாயிலாக நடத்தப் பட வேண்டுமெனில் கண்டிப்பாக 3 பக்கங்கள் கொண்ட படிவம் வழங்கினால் மட்டுமே சாத்தியம். இயக்குநரகத்தில் வெளிவந்த கடித்த்தில் இந்த ஆண்டு( 2015 ) இணையதளம் வழியாக மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
,ஆனால் இயக்குநரகத்தில் இருந்து இந்த ஆண்டு அரசாணை-232/10.07.15 - ல் கூறியுள்ள முன்னுரிமையின்படி அப்படிவம் வழங்கப்படவில்லை ,இதனால் பல ஒன்றியங்களில் அலுவலர்கள் எந்த விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் இருந்து வாங்குவது என குழப்பத்தில் உள்ளனர்.
Hai I am PG botany teacher. ..yercaud salem district. .I need mutual transfer to omalur or KADAYAMPATTY. Or MECHERI side. .With in salem district contact me G.RAJA 9486825035
ReplyDeleteHi All,
ReplyDeleteMy Wife is a secondary grade teacher in Panchayat union elementary school, SN Managalam, Ayodhyapattanam block, Salem District. We expact mutual transfer from Kancheepuram district. Those who are willing to transfer to Salem district can contact my mobile number 8883338082.
Regards,
Ramesh K