Pages

Saturday, July 18, 2015

திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

1. 1.8.15 அன்று சென்னையில் நடைபெறும் JACTO ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பது.
2. பொது மாறுதலுக்கு 3 வருடம் என்பதை கண்டித்து STFI உடன் இணைந்துள்ள சங்கங்களுடன் 23.7.15 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
3. வட்டார செயலாளர்கள் அடங்கிய விரிவடைந்த மாநில பொதுக்குழு கூட்டம் கரூரில் நடத்துவது எனவும் 
தேதி பின்னர் அறிவிக்கப்படும் என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.