தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது.
இந்த அறிவிப்பால் வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேல் முறையீடு செய்தாலும் உச்ச நீதி மன்றம்,பலவழக்குகளில் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.தேர்வு நடத்திவிட்டு முடிவினை அறிவித்த பிறகு தளர்வு வழங்கக்கூடாது என்று! மதுரையில் மேல் முறையீடு செய்தாலும் பலன் கிடைக்குமா?அரசுக்கு தற்போதைக்கு tetதேர்வினை நடத்துவதற்கு விருப்பம் இல்லை.ஆகவேதான் 10 மாதங்களாக மேல் முறையீடு செய்யாமல் உள்ளது என்பதே உண்மையான நிலை.
ReplyDeleteஅரசுக்கு TETதேர்வை நடத்த விருப்பம் இருந்தால் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கை இழுத்தடிக்கக்கூடாது.2016 இல் tet தேர்வில் அவசியம் வெற்றி பெரவேண்டும் தனியார் பள்ளிகளில் வேலை செய்வோர் உள்பட,என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும்.
ReplyDeleteஅரசு தகுதி தேரவு வழக்கை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டும்
ReplyDeleteM. GOPAL, DINDIGUL
9486229370
Ethuku sir intha cell number..
Delete