மாநில பொது குழு தீர்மானங்கள் வழங்கப்பட்டது தீர்மானங்கள்:
1 .மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு இடை நிலை ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்.
2 .பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் கை விட வேண்டும்.
3.அரசால் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி கல்வி வகுப்புகளில் தரத்தினை உறுதி செய்ய வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
4.தமிழ் மொழியை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும்.
5.ஆசிரியர்களின் கலந்தாய்வு தேதியை உடனே அறிவித்து அதனை ஒளிவு மறைவு இன்றி நடத்திட வேண்டும்.
இரா.தாஸ் ,மாநில பொது செயலாளர். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Das anna das anna adw apoinment a quika poda solunga anna
ReplyDeleteஆசிரியப் பெருமக்களுக்கு வனக்கம்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TET) தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே பள்ளியில் ஒரே நேரத்தில் ஒரே பாடத்தில் பணியில் சேரும் ஆசிரியர்களில் இளையோர் /மூத்தோர் பற்றிய தெளிவுரை / அரசாணை பற்றிய விபரங்களை தயவு செய்து தெரிவிக்கவும்.
ReplyDelete