Pages

Friday, April 17, 2015

+2 படித்தப்பிறகு தேர்வு செய்ய வேண்டிய கல்வி குழுக்களின் வகைகள்!

1 விஞ்ஞானம்-Natural Sciences
2 புவி அறிவியல் - Earth Sciences
3 கணிதம்-Mathematics
4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology
5 சமூக விஞ்ஞானம்-Social Sciences
6 கலைத்துறை -Humanities
7 வணிகவியல்-Business

8 கலைகள்-Arts and Crafts


இயற்பியல்/பூதியல் - Physics
அணுவியல் - Atomic/Particle Physics
ஒளியியல் - Optics
ஒலிவியல் - Acoustics
இயக்க விசையியல் - Kinetics
இயக்கவியல் - Mechanics
பாய்ம இயக்கவியல் - Fluid Mechanics
வெப்பஇயக்கவியல்/தெறுமத்தினவியல் - Thermodynamics
மின்காந்தவியல் - Electromagnetics
அணுக் கரு இயல்பியல் - Nuclear Physics
புவி இயல்பியல் - Geophysics
குவாண்டம்/துணுக்கம்/சத்திச் சொட்டு இயல்பியல்- Quantum Physics
வானியல் - Astronomy
அண்டவியல் - Cosmology
விண்வெளி அறிவியல் - Space Science
ஒலிப்பிறப்பியல்
மின்னியல்
உயிரியல்-Biology
உடற்செயலியல்-Physiology
விலங்கியல்-Zoology
விலங்கின நடத்தையியல்
தாவரவியல்-Botany
தொல்லுயிரியல், புதைப்படிமவியல், பழவூற்றியல்-Paleontology
நுண்ணுயிரியல்-Microbiology
உயிர்வேதியியல்/உயிர் இரசாயனவியல் (இ.வ)-Biochemistry
மூலக்கூறு உயிரியல்-Molecular Biology
மரபியல்-Genetics
வேதியியல், இரசாயனவியல்(இ.வ) - Chemistry
கரிம வேதியியல் - Organic Chemistry
கனிம வேதியியல் - Inorganic Chemistry
விகிதவியல் - Stoichimometry
மின்னிரசானவியல் - Electrochemistry
நிறமாலைகாட்டியல் - Spectroscopy
நச்சியல் - Toxicology
பொருளறிவியல் - Material Science
உலோகவியல் - Metallurgy
Reaction Kinetics
Chemical Processes
மருத்துவவியல்-Medical Sciences
உள்ளமைப்பியல், உள்ளுறுப்பியல், உறுப்பமைப்பியல் - Anatomy
செவியியல் - Otology
கண்ணியல் - Ophthalmology
பல்லியல் - Dentistry
தோலியல் - Dermatology
திசுவியல் - Histology
ஏதுவியல், காரண காரிய ஆய்வியல் - Etiology
மிடற்றியல் - Laryngolog
பல் மருத்துவம் - Dentistry
உணர்வகற்றியல் - Anesthesiology
நெவிநாசிமிடற்றியல் - Otorhinolaryngology
அறுவை மருத்துவம் - Surgery
மருந்தியல் - Pharmacology
உணவியல் - Nutrition
நலமீட்பு பணி - Nursing
பிறப்பு இயல், ஈன் இயல், பேறு இயல், பேற்றியல் - Obsterics
நரம்பியல் - Neurology
எலும்பியல்
இரத்தவியல்
தடுப்பாற்றலியல், தடுப்புத்திறனியல் - Immunology
நோய் காரணவியல்-Etiology
நோய் விபரவியல்-Epidemiology
நோய்க்குறியியல் Pathology
பெண் நோயியல்
குழந்தை மருத்துவம்
புறத்தோற்ற உடலளவையியல்
உயர்பாலூட்டியியல்
உடற்றொழிலியல்-Physiology
மனநோயியல் - Psychiatry
நரம்பு வழி உளப்பிணி மருத்துவம் - Neuropsychiatry
உடனலவியல்-Hygiene
குழியவியல்-Cytology
பிறப்புரிமையியல்-Genetics
உயிரிரசாயனவியல்/உயிர் வேதியியல் (த.வ)-Biochemistry
கால்நடை மருத்துவம்-Veterinary Science
இனமுறை மருத்துவம்-Homeopathy
மூலிகை மருத்துவம்-Herbal Medicine
சித்த மருத்துவம்
அளவியல் - Measurement Science
[தொகு]புவி அறிவியல் - Earth Sciences

நிலவியல், புவிச்சரிதவியல், புவிப்பொதியியல்-Geology
பனியாற்றியியல்-Glaciology
நில உருவாக்கவியல்-Geomorphology
தொல்லுயிராய்வியல்-Palaeontology
பூதத்துவ இயல்-Geography
புவியமைப்பியல்-Geophysical
சூழலியல், சூழியல் - Enviornmental Studies
வாழ்சூழ்நிலைவியல் - Ecology
தட்டவெட்பவியல் - Climatology
வானிலைவியல் - Meteorology
காட்டியல் - Forestry
மீன்வள அறிவியல் - Fishery
கனிப்பொருளியல் - Minerology
பெருங்கடல் ஆய்வியல் - Ocenography
வாயு மண்டல அறிவியல் - Atomospheric Sciences
நிலவுலக நீர் ஆய்வியல் - Hydrology
வேளாண்மையியல், விவசாயம்-Agriculture
மண்ணியல்-Soil Science
புல்லியல்- Agrostology
உழவியல், பயிராக்கவியல் - Agronomy
வேளாண் பயரியல் - Agricultural Botany
வேளாண் வேதியியல், விவசாயவிரசாயனவியல்-Agricultural Chemistry
வேளாண் உயிர்வதியியல் - Agricultural Biochemistry
வேளாண் விரிவாக்க இயல்-Agricultural Extension
[தொகு]கணிதம்-Mathematics

கணிப்பியல்-Calculas
தொகையிடல்-Integration
வகைக்கெழு காணல்-Differentiation
வகைப்பு இடவியல் - Differential Topology
வகைப்பு வடிவியல் - Differential Geometry

கேத்திர கணிதம்/வடிவியல்-Geometry
பகுப்புக் கேத்திர கணிதம்-Analytical Geometry
எண் கணிதம்-Arithmetic
அட்சர கணிதம்/குறுக்கணக்கியல்-Algebra
புள்ளியியல்-Statistics
நிகழ்தகவுக் கோட்பாடு-Probability Theory
கணவியல் கோட்பாடு-Set Theory
பகுவியல்-Fractals
தருக்கவியல்-Logic
இடத்தியல்-பரப்புரு-Topology
மடக்கை-Logarithms
உருமாற்றம்-Transforms
வலையமைப்பியல்-Network Analysis
எண்சார்ந்த பகுப்பியல்-Numerical Analysis
இயங்கவியல்-Dynamics
கோணவியல்-Trignometry
[தொகு]பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology

நுட்பியல்
கணினியியல்-Computing
மின் எந்திர மனிதவியல் தொழில்நுட்பம்-robotics
இயற்கை மொழி கணிணியியல்-Natural Language Processing
இயந்திரவியல், சுயம் பொறி இயல்-Robotics
இலத்திரணியல், மின்னணுவியல்-Electronics
நுண் - மின்னுணுவியல்-Micro Electronics
இயந்திர மின் நுட்பவியல்-Mechatronics
நுண் ஒளித்துகளியல்-Microphotonics
நுண் நீர்மவியல்-Microfulidics
ஒப்புமையியல்-Analog Technology
இலக்கமுறை தொழிநுட்பம் / எண்முறைத் தொழிநுட்பம்/இலக்கமியல்-Digital Technology
பதிகணனியியல்-Embedded
மின் திறனியல்-
வானலையியல்-Radio Frequency
தகவல் தொழில்நுட்பவியல்-Information Technology
ஒளித்துகளியல், ஒளியணுவியல்-Photonics
உந்துமவியல் தொழில்நுட்பம்-Propulsion Technology
அமைப்புப் பொறியியல்-Systems Engineering
மரபான தளப் பொறியியல்-Surface Engineering
மின் பொறியியல்-Electrical Engineering
எந்திரவியல்-Mechanical Engineering
கட்டடப் பொறியியல்,குடிசார் பொறியியல்-Civil Engineering
வேதிப்பொறியியல்-Chemical Engineering
துகிலியல்-Textile Engineering
கட்டட கட்டுமானயியல்-Building Construction
அமைப்புப் பொறியியல்
உலோகயியல்-Metallurgy
உருபனியல்
நரம்பணு வலையமைப்பியல்-Neural Networks
மங்கல் ஏரணம்-Fuzzy Logic
உயிரித்தொழில்நுட்பங்கள்-Biotechnology
விமானவியல்-Aeronautics
செயற்கை அறிவாண்மை, நகல் ஞானம்-Artitificial Intelligence
பயண மின்நுட்பவியல்-Avionics
கட்டுபாட்டுவியல்-Control Theory
தானியங்கியல் கட்டுப்பாடு - Automatic Control
தொடர்பியல்- Communications
கப்பல் மற்றும் கடல் பொறியியல் - Ship and Ocean Engineering
அளவுப்பொறியமைப்பு - Instrumentation
[தொகு]சமூக விஞ்ஞானம்-Social Sciences

உளவியல்-Psychology
உடல்கூறு உளவியல் - Physiological Psychology
நடத்தையியல் உளவியல் - Behaviour Psychology
புலணுர்வு உளவியல் - Cognitive Psychology
வளர்ச்சி உளவியல் - Developmental Psychology
சமூக உளவியல் - Social Psychology
பரிணாம உளவியல் - Evolutionary Psychology
ஒப்பீட்டு உளவியல் - Comparative Psychology
ஆளுமை உளவியல் - Personality Psychology
? உளவியல் - Clinical Psychology
? உளவியல் - Cross-Cultural Psychology
எதிர்காலவியல் - Futurology
பொருளியல்-Economics
மூலதனவாதம்-முதலாளித்துவம்/திறந்த சந்தை-Capitalism
பொதுவுடமை-Communism
சம உடமை-சமூகவுடமை-Socialism
நிலபிரபுத்துவம்-Feudalism
பாசிசம்-Fascism
தாராண்மைவாதம்-இடைநிலை/எழுவரல்-Liberalism
சொற்பொருளியல்
சூழ்பொருளியல்
தொல்பொருளியல்-Archaeology
கல்வெட்டியல்-Epigraphy
மானுடவியல்-Anthropology
தொன்மவியல் - Mythology
நூலகவியல்-Library Sciences
சட்டவியல்-Law
தண்டனைவியல்-Penology
குற்றவியல்-Criminology
மொழியியல்-Linguistics
ஒலிப்பியல்-phonetics
ஒலியியல்-phonology
சொல்லியல்-lexicology
சொற்பிறப்பியல்-etymology
சொற்பொருளியல்-semantics
சூழ்பொருளியல்-pragmatics
தொடரமைப்பு-syntax
மொழியியற் குறியீட்டியல்-linguistic typology
குறியியல் (semiotics).
பன் மொழியியல்
இரட்டை மொழியியல்
கிளை மொழியியல்
சொற்றொடரியல்
தொடர்பியல்-Communication Sciences
இனக்குழு அறிவியல்
இனஒப்பாய்வியல்
இனமொழியியல்
இனவரைவியல்

குடியியல்
நகரத் திட்டமிடல்
நகரியல் - Urban Studies
புவியியல்
புவிச்சரிதவியல்
சமூக அறிவியல்
சமூக உயிரியல்
சமூக மொழியியல்
குறியியல்
அரசறிவியல் - Political Science
அரசியல் - Politics
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையியல்

மனையியல்-Home Science
சமுதாயவியல்-Sociology
கல்வியல்-Education
நாட்டாரியல்-Folk
ஊடகவியல்-Media Studies
பெண்ணியம் - Feminism
பெண்ணியல் - Women Studies குடித்தொகையியல் - Demography
இனவரைவியல் - Ethnography
[தொகு]கலைத்துறை -Humanities

இந்திய-ஐரோப்பியம் - Indo - European Studies
தமிழியம் - Tamilogy

மொழிகள்
தமிழ்
ஆங்கிலம்
தமிழ் இலக்கணம்-Tamil Grammer
எழுத்ததிகாரம்
எழுத்தியல்
பதவியல்
புணரியல்
சொல்லதிகாரம்
பெயரியல்
வினையியல்
இடையியல்
உரியியல்
இலக்கியம்
தமிழியல் - Tamilology
இதழியல்
கவிதையியல்
ஒப்பியல்- Comparative Literature
தத்துவம் - Philosophy
மெய்யியல் - Ontology
அறிவாராய்ச்சியியல் - Epistemology
அழகியல் - Asthetics
ஒழுக்கவியல் - Ethics
இருத்தலியல் - Existentialism
இயற்கையியல் - Naturalism
உண்மையியல் - Realism
அனுபவ உண்மையியல் - Empiricism
இன்ப நலக் கோட்பாட்டியல் - Hedonism
இறைமறுப்பியல்-நாத்திகம் - Atheism
கருத்துமுதலியல் - Idealism
உள்ளுணர்வியல் - Intrition
ஐயுறவியல் - Skepticism
நேர்க்காட்சி வாதம் (Positivism)
சமயம்-Religion


Taoism
இறையியல்-Theology
கிறீஸ்தவம்-Christianity
இஸ்லாம்-Islam
இந்து சமயம்-Hinduism
சைவம்-Shaivism
வைணவம்-Vaisnavam
சாக்தம்-Shaktham
ஆசிவகம்
புத்தம்-Buddhism
சமணம்-Jainism
யுடேஸ்சம்-Judaism
சான்ரு-Shinto
ரொவ்-Taoism
கொங்fயூசியஸ்-Confuciaism
சீக்கிசம்-Sikhism
சுரோஅஸ்றியனிசம்-Zoroastrianism
அனிமிசம்-Animism-மிருக வழிபாடு
வரலாறு-History
வரலாறெழுதியல்-Historiography

உடல்சார் மானிடவியல்
பண்பாட்டு மானிடவியல்
தொல்லுயிரியல்சார் மானிடவியல்
[தொகு]வணிகவியல்-Business

நிர்வாகவியல்-Management
மானகை இயல்-Management Science
கணக்கு பதிவியல்-Accountancy
சந்தைப்படுத்தல்-Marketing
வங்கியல்-Banking
நிதியியல்-Finance
[தொகு]கலைகள்-Arts and Crafts

கைப்பணிக்கலை: பெட்டி, பாய், மாலை, தும்பு தடி
தச்சுக்கலை, மரவேலை
மண்பாண்ட கலை
கொல்லர்கலை
தையற்கலை
நெசவுக்கலை, கைத்தறி
சிற்பக்கலை
பின்னல்கலை
கட்டக்கலை
ஓவியக்கலை
இசைக்கலை
நடனக்கலை
தோட்டக்கலை,
விவசாயம்
நாடகக்கலை
மருத்துவக்கலை
போர்கலை
எழுத்துக்களையே
சமயற்கலை
திரைப்படக்கலை
புகைப்படக்கலை
அலங்காரக்கலை
பத்திரிகைக்கலை
மனவளக்கலை.
-து.ராமராஜ்
த.தொ.ஆ.கூட்டணி
மாவட்டப்பொருளாளர்
நாமக்கல்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.