Pages

Friday, April 17, 2015

தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

தர்மபுரியில் ஏப்ரல் 20ம் தேதி தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது (அனுமதி பெறப்பட்டது). இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறைபடுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் தர்மபுரியில் வரும் ஏப்ரல் 20ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
B.Ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். மற்றும் தமிழ்நாட்டில் B.Ed கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் கணினி பட்டதாரிகளும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்யும்மாறு நமது தர்மபுரி மாவட்டத்தின் B.Ed கணினி பட்டதாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
நாள்: 20-04-2015
நேரம்: காலை 10 மணி 
இடம்: மாவட்ட கலெக்டர் அலுவலகம்
தொடர்ப்புக்கு - 
மாவட்ட தலைவர் திரு. பெ. வேல்முருகன் 9751078810,9489047718
மாவட்ட செயலாளர் திரு .கண்ணன் 9788151383 
மாநில செயலாளர் திரு . குமரேசன் 9626545446,9489047713
திரு. மூர்த்தி -9788314484
திரு. திருவேங்கடம்- 9787041511
திரு. கார்த்தி - 9626942087
திரு. கணேசன் சேலம்-9489047714
திரு. புகழ் விழுப்புரம்-9677111106
திரு. சேகர் கரூர் -9489047720
திரு.நாமக்கல் கார்திக் -9789180422

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.