Pages

Tuesday, February 10, 2015

தில்லியில் மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் தற்போது முன்னியில் உள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதையடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14 ம் தேதி, தில்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் கடந்த ஆண்டு, அதே தேதியில் ராஜினாமா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.