Pages

Thursday, February 19, 2015

சென்னையில் ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம்

சென்னையில் ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு. கோ. காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் நமது கோரிக்கைகளின் இறுதி வடிவம் தயார் செய்யப்படுகிறது. அவற்றை இன்றே தமிழக முதல்வர், முதன்மை செயலர், நிதித்துறை செயலர், கல்வி அமைச்சர் , கல்வித்துறை செயலர், இயக்குநர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து அளிக்க உள்ளனர்.இக் கூட்டத்தில் நமது TESTF மாநில பொருளாளர் அண்ணன் அ .ஜோசப் சேவியர் உள்ளிட்ட 31 ஆசிரியர் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.