Pages

Monday, February 9, 2015

"நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள்"

பரமக்குடி கணபதி பி.எட்., கல்லூரியில் 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. காரைக்குடி அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுடலைமுத்து பட்டங்கள் வழங்கி பேசியதாவது: மாநிலத்தில் உள்ள பி.எட்., கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர்.
கடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பி.எட்., என்பது ஆசிரியர்களாக மட்டுமே ஆகப்போகிறோம் என நினைத்து படிக்கிறீர்கள்.

நாம் வேலை வாய்ப்பிற்காக படிக்கிறோம். இதற்கு ஆங்கிலப் புலமை அவசியம். நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.