மதுரை அரும்பனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ரூ.9.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை ஒருபகுதி பூமிக்குள் புதைந்தது தொடர்பாக கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, இன்ஜினியர் ரவிசங்கர் ஆகியோரிடம் பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை நடத்தினார்.
பின் கல்வி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது "பொதுத்தேர்வில் தேர்ச்சி இலக்கை எட்ட கல்வி அதிகாரிகள் முழு முயற்சி எடுக்கவேண்டும். ஆசிரியர், அதிகாரிகள் கடமைக்கு வந்து செல்லாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.