அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.
TET 2013 5% மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
ReplyDeleteநண்பர்களே நாம் 5% மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்று இருந்த நேரத்தில் அதற்கான சாண்றிதழ்கள் பெற்ற பின்பு தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வரும் 8 ம் தேதியுடன் இறுதி நாள் ஆகும். எனவே டிசம்பர் 9 ம் தேதிக்கு பிறகு இந்த வழக்கு விசாரனைக்கு வருகிறது.
5% ஆதரவாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்தாலும் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிரான ஆதரங்கள் வலுவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது. எவை எப்படி இருப்பினும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சாண்றிதழ் செல்லும் என்றும் இனி வரும் பணி நியமனங்களில் நம்மையும் சேர்த்து வெளியிட தமிழக அரசிடம் அமைதியாக வலியுறுத்துவோம்.
அதற்கு 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட வாரியாக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு 5% மூலம் வெற்றி பெற்றவர்களை தேடி கண்டுபிடித்து ஒரு வெள்ளை தாளில்
வரிசை எண். பெயர் ஊர் தகுதி தேர்வு எண் கையெழுத்து
என்ற முறையில் வரிசையாக உங்களால் முடிந்தவரை பெற்று அதனை சொந்த பொறுப்பில் வைத்திருங்கள் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்போம். இவ்வாறு பெறப்படும் இந்த மனுவை ஒரு முறைப்படி மனுவாக எழுதி அதோடு இதையும் சேர்த்து
மக்களின் முதல்வர் அம்மாவின் மக்கள் நல அரசின் தமிழக முதல்வருக்கு இந்த மனுவை அளிப்போம். கண்டிப்பாக நமக்கு இந்த அரசு ஒரு நல்ல தீர்வை அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருப்போம். 100% அரசிடம் அமைதியான வழியில் தீர்வை பெறுவோம்.
இப்படிக்கு
திரு. பொன்மாரி
திருநெல்வேலி மாவட்டம் 99767245803
தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர்
K.ரஞ்சித்குமார்
பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772
John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311
நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர்
மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்
போன் நம்பர் சரி பார்க்கவும் 10 நம்பர் இதில் உள்ளது
ReplyDeleteதிரு. பொன்மாரி
திருநெல்வேலி மாவட்டம் 9976724803
தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர்
good evening to all brte in tamilnadu one good news for all ,our ARGTA brte ASSOCIATION won the brte school conversion case .The madurai court has given the judgement on ( 4/12/14 by 5.00 pm) the judgement say that 885 brtes must send to school within 15 days ,the court has ordered to education secretary ,spd(ssa) director school education thanks by ARGTA BRTE,S ASSOCIATION M.O MADURAI B,O VILLUPURAM DT 9443378533
ReplyDeleteNO reading skill and writing skill.... Because of ABL. Method. and ALM. Method..... Officers. destroy the generation.......
ReplyDelete