அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழு நேரம் மற்றும் பகுதி நேர பி.எச்டி. படிப்புகளை வழங்கி வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, வணிகவியல், கல்வியியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிக்கலாம்.
2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.