ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவின் (TRB RC.NO.805 / TET / 2014 DATED.13.11.2014)
தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வரின் தனிப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.