மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
எனவே கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.