Pages

Friday, October 17, 2014

தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 21.10.2014 அன்று விடுமுறை குறித்து எவ்வித முறையான அறிவிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுசெயலர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது விடுப்பு குறித்து எந்தவொரு முறையான அறிவிப்பும், இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் 21.10.2014 அன்று விடுமுறை என்பது முறையான அறிவிப்பு இல்லை.
ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு ஈடுசெய் விடுமுறை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆசிரிய பெருமக்களே. விடுமுறை தொடர்பான முறையான அறிவிப்பு வந்தவுடன் ஆசிரிய பெருமக்களுக்கு நமது வலைதளத்தில் வாயிலாக மூலமாக தெரிவிக்கப்படும.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.