DEE - CPS - AIDED / PU / MUNICIPAL SCHOOL TEACHERS & NON-TEACHING STAFF - ISSUE OF ACCOUNT SLIPS FROM 2009-10 TO 2012-13 REG PROC CLICK HERE...
ஊராட்சிஒன்றிய / நிதியுதவி / நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் C.P.S கணக்குத்தாள்கள் 2009-10 முதல் 2012-13 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூல அலுவலர் அவர்களுக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
விரைவில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மூலம் சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.