வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம். 3வது முறை எடுக்கும் போது ரூ.20 செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது ஐந்து முறை நாம் வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அதற்கு சேவைக்கட்டணம் ஏதும் இல்லை என்ற நிலை உள்ளது. இனி இரு முறைக்கு மேல் நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாமல் வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால், சேவைக் கட்டணமாக ரூ.20 வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
Only in Cities. In Villages they use for 5 times
ReplyDeleteBJp vantha nadu nallarukum nu sonnaka. Athu ithu thana
ReplyDeleteசத்தமா பேசாதீங்க..... அதற்கும்
ReplyDeleteசேவை வரி வசூலித்து விடுவார்கள்...
நல்ல அரசு....ஏழைகளை முடித்துக்கட்டவே அரியணை ஏறிய அரசு....