Pages

Friday, August 1, 2014

ஜூலை 30, இதுவும் கடந்து போனதோ? அடுத்து? ஆகஸ்ட் 1!

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதிதேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.

நேற்று முழுவதும் வெடிகுண்டு வெடிக்க இருக்கும் மனநிலையில் இருந்த டெட் தேர்வர்களுக்கு ஜுலை 30 மிக சாதாரணமாக கடந்து போனது. அடுத்து? ஆகஸ்ட் 1!

23 comments:

  1. Adutha cm senoirity adipadaiyeley posting poduvar

    ReplyDelete
  2. Indru poi nalai va by tet

    ReplyDelete
  3. Ex CM senoirity அடிப்படையில் வேலை என்று சொல்லி சொல்லி
    வாழ்வோம் என்று நினைத்தால் மரணம் தான் முடிவா ? கடவளே நீ தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும் ?

    ReplyDelete
  4. Ex CM senoirity அடிப்படையில் வேலை என்று சொல்லி சொல்லி
    வாழ்வோம் என்று நினைத்தால் மரணம் தான் முடிவா ? கடவளே நீ தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும் ?

    ReplyDelete
  5. நண்பரே comments அனுப்புங்க ...

    ReplyDelete
  6. நண்பரே comments அனுப்புங்க ...

    ReplyDelete
  7. நண்பரே comments அனுப்புங்க ...

    ReplyDelete
  8. நண்பரே! போட்டி தேர்வு மூலம் பணி நியமனம் என்றால் அனைவருக்கும் பாகுபாடு இன்றி திறமை அடிப்படையில் வேலை.

    Senoirity என்றால் 50 to 55 வயதுகளில்தான் வேலை.

    ReplyDelete
  9. நண்பரே!
    போட்டி தேர்வு மூலம் பணி நியமனம் என்றால் அனைவருக்கும் பாகுபாடு இன்றி திறமை அடிப்படையில் வேலை.

    Senoirity என்றால் 50 to 55 வயதுகளில்தான் வேலை.

    ReplyDelete
  10. Hai friends what about pg trb.

    ReplyDelete
  11. Pg next year than posting. Indha Year illa

    ReplyDelete
  12. Don't worry friends today night pg list also come

    ReplyDelete
  13. Ippa than sandhosama irukunga. Idhu unmiya sir. Pls tell me sir

    ReplyDelete
  14. Congrage to all jobgetters by anand trk

    ReplyDelete
  15. எல்லாம் இறைவன் செயல்...
    எது எப்போ நடக்குமோ அது அப்ப உறுதியாக நடக்கும்...

    ReplyDelete
  16. எல்லாம் இறைவன் செயல்...
    எது எப்போ
    நடக்குமோ அது அப்ப உறுதியாக நடக்கும்...

    ReplyDelete
  17. கடவுளே துணை

    ReplyDelete
  18. Munnadi trbum govtum dha silenta irundhu engala aemathitu irundhanga
    Ippo newspapers website kuda aemathuranga.

    ReplyDelete
  19. பிறந்த குழந்தைக்கு பால்
    இறந்த பிணத்திற்கும் பால்

    வேதனைக்கு கண்ணீர்
    தாகத்திற்கு தண்ணீர்

    உதவிக்கு நண்பன்
    துன்பத்திற்கு பகைவன் [ எதிரி ]

    ஆகவே ! வாழ்க்கை என்பது ஒரு TV சீரியல் போல தான்

    ReplyDelete
  20. பிறந்த குழந்தைக்கு பால்
    இறந்த பிணத்திற்கும் பால்

    வேதனைக்கு
    கண்ணீர்
    தாகத்திற்கு தண்ணீர்

    உதவிக்கு நண்பன்
    துன்பத்திற்கு பகைவன் [ எதிரி ]

    ஆகவே ! வாழ்க்கை என்பது ஒரு
    TV சீரியல் போல தான்

    ReplyDelete
  21. intha tet la pass panni posting kidaikalaina aduthu first preference koduppankala

    ReplyDelete
  22. All teachers try another job or own business..politicians played in our life from studies to work. KARUVARAI MUTHAL KALLARAI VARAI ARASIYAL VILAYADUGIRATHU

    ReplyDelete
  23. entha oru competitive examlayum munnal edutha marks parthathillai. padikkathavarkal edutha mudivu. avangalukku enna theriyum ithellam. nan 12 padikkum pothu govt schoola teachers illa tuition poi padikka vasathi illa nan eppadi high marks edukka mudiyum.941 marks than eduthen

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.