Pages

Thursday, July 24, 2014

2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை இந்த ஆசிரியர்கள்….!!!

2011 ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதியமான ரூ 750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுயையை பெற தடுப்பது முறையோ? இதுதொடர்பாக தமிழக அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது.


Mr.Bala Murugan, BT Asst, Trichy

4 comments:

  1. Balamurugan sir give your number, we will try something my number 9524482277

    ReplyDelete
  2. i AM ALSO SEEKING INFORMATION ON THIS ISSUE. PLZ BE IN TOUCH. 9942999466

    ReplyDelete
  3. DEAR SIR YOU HAVE ANY INFERMATIONS TELL ME MY NO 9486390908 PLEASE SEE DSE CLARIFICATION NO 052092/H/E2/2014 DATE 08/07/2014 J.CHEZHIYAN BT ASST

    ReplyDelete
  4. is there any option to file a case in highcourt? assosciation r not considering this matter.those who r promoted between 1.1.2006 & 31.12.2010 are getting 4000rs lower than the juniors.injustice to teachers who studied earlier.
    k.s.porchelvan B.T.ASSISTANT 9486432669

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.