பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4,7 மற்றும் 10ம் மாதத்தில் ஊதிய உயர்வு பெற்று வந்தவர்களாக இருப்பர். அதில் ஏப்ரல் மாதத்தில் பெற்று வருபவர்கள் ஏவரேனும் பதவி உயர்வு பெற்றிருப்பின் அவர்கள், வரும் ஜூன் 30க்குள்
பணியில் சேர்ந்தால் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர காலமுறை ஊதிய உயர்வினை ஏப்ரல் மாதம் பெறலாம். இல்லையெனில் ஜூன் 30க்குப்பின் பணி ஏற்பவர்கள் ஜூலை மாதம் காலமுறை ஊதிய உயர்வு பெற தகுதியுடைவர்களாவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.