Pages

Friday, June 20, 2014

உள்துறை அமைச்சக உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு

யு.பி.எஸ்.சி.,யில் பட்டப்படிப்பை 4 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவிற்கு யு.பி.எஸ்.சி., பாடத்திட்ட மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


அரசின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டு முன் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.