Pages

Thursday, June 19, 2014

காலி இடங்கள் மறைப்பா? தலைமை ஆசிரியர்கள் கண்டனம்

தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜ் கூறியதாவது: அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 480 தலைமை ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் மூலம் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான கவுன்சலிங் நேற்று அனைத்து மாவட்டத்திலும் நடந்தது. சென்னையில் 6 இடங்கள் காலியாக இருந்தும் ஒரே ஓரு இடம் காலி என காண்பித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 இடங்கள் காலியாக இருந்தும் 3 இடங்களே காண்பித்துள்ளனர். அனைத்து மாவட்டத்திலும் காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதை கண்டிக்கிறோம். இது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7 comments:

  1. Vellore also sir sathuvachari govt he sec school hm retired but it was hidden.

    ReplyDelete
  2. Money only wins do u think those who spend money do there job sincerely never find fault in each minor in teacher's and get money

    ReplyDelete
  3. In Vellore District out of 34 vacancies only 14 vacancies are shown for counselling. What happened to thr rest? ...........

    ReplyDelete
  4. Govt hr.sec.school-Nellorepet
    Govt boys hr.sec.school-paradarami

    ReplyDelete

  5. In vellore DT
    Govt hr.sec.school-Nellorepet
    Govt boys hr.sec.school-paradarami

    ReplyDelete
  6. If this is the state of affairs in the District of School Education Minister, he stands exposed. Why don't media take note of this and expose the facts.

    ReplyDelete
  7. we have no cooperation so tht such incidents are happening....plz struggle.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.