Pages

Friday, June 27, 2014

நண்பர்களே!

சங்க அனுபவமுடைய பணி ஓய்வு மூத்த ஆசிரியர்கள் ,மேலும் பல திறமைகளுடைய ,எழுத்தாளர் ,சட்ட வல்லுனர்,ஆகியோருடன் ஆசிரியர்குரல் ஆலோசித்து ஆசிரியர் நலன்பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற, சங்கங்கள் போல கூட்டம், ஆர்ப்பாட்டம் இன்றி தகவல் அறியும் உரிமை,,மனித உரிமை, பத்திரிக்கை உதவியுடன் கல்வி சார்ந்த ,ஆசிரியர் சார்ந்த பிரச்சனைகளை வெளிக்கொணர ,தீர்க்க ஒரு அமைப்பை ஏற்படுத்த ,உங்கள் கேள்விகளை அமைப்பின் வழியில் கேட்க, சட்ட ஆலோசனை பெற எண்ணியுள்ளோம்.


சேவை உறுப்பினர் அல்லது சேவைகேற்ற கட்டணம் நிர்ணயிக்க உள்ளோம்.கருத்துக்களை எழுதுங்கள்.உங்கள் தொ.பே.எண் தாருங்கள்.
பணம் செய்யும் நோக்கமில்லை.

இணையம் சார்ந்த செயல்பாடுகள்,கடித தொடர்புகள் மூலம்

இப்படிக்கு 
அருணாச்சலம் பாலா, சிதம்பரம்

2 comments:

  1. Most welcome Sir am very interested to join in ur group.
    RMS. from chennai 9884608660

    ReplyDelete
  2. Sangangal ellam urimaikaka arpattam pannuvathu ungalukku kevlama pocha? Sangangal moolama padhavila pala salugaigal kidachaithai vechu blagspotl panam panna aramichuteenga. Valga um thondu.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.