புதுவை சண்முகா புரத்தை சேர்ந்தவர் ரவீந்திரகுமார் (வயது 30). தமிழ் ஆசிரியர். இவர் திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளியில் முதல் மற்றும் 2–ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்தி வருகிறார்.
மாணவிகளிடம் ஆசிரியர் ரவீந்திரன் செக்ஸ் சில்மிசம் செய்வதாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் முதன்மை கல்வி அலுவலர் கலைசெல்வன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ஆசிரியர் ரவீந்திரன் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முதன்தை கல்வி அலுவலர் கலைசெல்வன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் ரவீந்திரக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கல்வி துறை ரீதியான நடவடிக்கையின் பேரில் ஆசிரியர் ரவீந்திர குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
Intha maathriyana aasiriyarai thookkil podanum..oru gents teacher pannum thavarukku anaithu gents teachers kum ketta peru undagirathu.... cha enna ulagam da sami...
ReplyDeletecertificate punch pannungaaaa appa than asirar anaivarukum panic varum.ellam asirirkkum allaa silmizhaum pannum asiriaruku only tamilnadu go pass pannitangaaa pondy go pass pannanum please govt consider
ReplyDeleteDismiss and all certificate cancel that badly teacher . Please pass The G.O our government
ReplyDelete