சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், வேலூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ. திட்டம்) மதி ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது.
இதற்கானஉத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பணம் கையாடல் உள்ளிட்டப்புகார்களின் காரணமாக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
CEO in a district is the head of Education Dept. He should have hailed from the pool of Govt.PG Teachers. A Govt.Teacher should be given promotion upto HM only, but the administrative posts are to be filled up directly by TNPSC or IAS cadre. OK Leave it....
ReplyDeleteThe Tirunelveli CEO was charged with the allegations of communal favouritism & financial mishandling, which were flashed in Tamil Newspapers. A Lawyer also gave a complaint to District Collector. What is action by Dist. Admn. and Education Secretary ?Are these allegations not known to Edu.Secretary ? - A Social Reformist.
ceoஇப்படி னா ஆசிரியர்கள் எப்படி
ReplyDelete