Pages

Friday, May 16, 2014

பணிமாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் ஜூன் மாதத்தில் நடைபெற வாய்ப்பு????

10.05.2014 அன்று SSTA மாநில தலைவர்கள் தொடக்ககல்வி இயக்குனரை சந்தித்து மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் ஜூன் முதலாவது வாரத்தில்  வைக்கவேண்டும் என்று SSTA  சார்பில் வலியுறுத்தப்பட்டது.  இயக்குனர் அவர்கள் மே 28 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும், எனவே அதன்பின்னர் உடனே அதற்கான பணிகளை மேற்கொள்கிறோம் என்று கூறினார்.
மேலும் இதுவரை  பதவி உயர்வுக்கு எந்த தடையும் இல்லை எனவே இந்த ஆண்டு பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு (கடந்த ஆண்டு விடப்பட்டதையும் சேர்த்து ) கண்டிப்பாக நடைபெறும் நண்பர்களே!!!!.இவை அனைத்தும் ஜூன் மாதத்தில் நடைபெற வாய்ப்புகள் உண்டு என SSTA சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. ipadi soli soli ye last year emathitinga. intha varudam kandipa nadathuvinla ematha matinkale

    ReplyDelete
  2. Double degree supreme court povanga meendum Stay .athukulla Transfer Vaangi Namma Vacant Poidum Idhellam Kaasukaga

    ReplyDelete
  3. intha varudamavathu councling nadantha sari.

    ReplyDelete
  4. பள்ளிக் கல்வித் துறை யில் பிப்ரவரி மாதம் நடத்த முடிந்தது
    தொடக்க கல்வித் துறையில் என்ன
    தேவை இல்லாத ஆணி புடுங்கறீங்களா. '
    வெட்கமா இருக்கு.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.