கடும் வெயில் சுட்டெரிப்பதால் இந்தாண்டு பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
கடும் வெயில் சுட்டெரிப்பதால் மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப சிரமமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளிகளை காலதாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
A c la irukkaravangalukku yar itai eaduthu solluvanga?
ReplyDeleteEntha parents um ketakavaill
ReplyDeleteAyyo 2. Thirakkanum pothum leave
ReplyDeletePinnadi compensate panna vaipanga
ReplyDelete