Pages

Wednesday, May 28, 2014

ஆசிரியர்‬ தகுதி தேர்வு 2013 தாள்-2ல் தேர்வு பெற்றோர் விபரம்

*தமிழ் - 9853.
*ஆங்கிலம் - 10716.
*கணிதம் - 9074. 
*இயற்பியல் - 2337.
*வேதியியல் - 2667.

*விலங்கியல். - 405.
*தாவரவியல். - 295.
*வரலாறு - 6211.
*புவியியல் - 526.

9 comments:

  1. how many vacancies are there in each subject?

    ReplyDelete
  2. Trb should atleas release al candidates list with tet marks

    ReplyDelete
  3. Atha mattum solace maatanga

    ReplyDelete
  4. Atha Mattum sollave maatanga

    ReplyDelete
  5. special tet 2014 question is in TRBTNPSC web.

    ReplyDelete
  6. என் இனிய ஆசிரிய நண்பர்களே... நம் நிலையை ஊடகங்களில் சொல்வதன் மூலம் அரசுக்குத் தெரியப் படுத்தலாம் என்று ஒரு முயற்சி...
    .
    எனவே ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நம் நிலையை அனுப்ப உள்ளோம். இதன் மூலம் பலன் கிடைக்குமா என்று யோசிக்காதீர்கள். இங்கு நம் குழுவில் மட்டும் ஒரு 500 பேராவது அனுப்பினால் நிச்சயம் பலன் கிடைக்கும்..
    .
    எனவே நீங்கள் செய்ய வேண்டியது... கீழே உள்ள பத்தியை அப்படியே காப்பி செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஊடகங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புங்கள்.. (முகவரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..)
    .
    கண்டிப்பாக அனுப்புங்கள் நண்பர்களே..
    .
    .
    நீங்கள் காப்பி செய்ய வேண்டிய செய்தி...
    .
    ((
    சமூக அக்கறை உள்ள ஊடகத்திற்கு.. .நாங்கள் கடந்த ஆகஸ்டு 17,18 தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பின் இதுவரை காலிப் பணியிட விவரமோ இறுதிப் பட்டியல் வெளியீடு குறித்தோ எந்த தகவலும் இல்லை. தகவலைக் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியத்தைத் தொடர்பு கொண்டால் வேலை நடைபெற்று வருகிறது என்ற பதில் மட்டுமே வருகிறது.
    .
    அரசு வேலை தான் இப்படி உள்ளது என்று தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்தால், TETல் தேர்ச்சி பெற்றதால் எப்போது வேண்டுமானாலும் பணிநியமனம் செய்யப்படலாம். குறைந்தது ஒரு வருடமாவது இந்த பணியில் நீடிக்க வேண்டும். ஆகவே தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்கிறார்கள். இதனால் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் உள்ளோம்.
    .
    எங்கோ ஒரு பாமரன் படும் துன்பத்தை வெளிச்சம் இட்டு காட்டி அவனை உயிர்ப்பிக்கும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு வருடமாக தேர்வு பெற்றும் வாழ்வை இழந்து தவிக்கின்றோம் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 தேர்வர்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பில் தரப்பட்ட வழிமுறைகளுக்கும் வெயிட்டேஜ் எனப்படும் தர மதிப்பெண்ணுக்குமான அணுகுமறை பற்றிய அரசாணை விவரம் இன்று வரை வெளியிடப்படவில்லை.
    .
    இதற்கான விடைகளையும் எங்கள் வேதனைகளையும் வெளிக் கொண்டு வர உங்களைப் போன்ற ஊடகங்களினால் மட்டுமே முடியும். சமூக அக்கறை கொண்ட உங்கள் ஊடகம் இதற்கு செய்யும் முயற்சி 75 ஆயிரம் குடும்பங்களின் எதிர்பார்ப்பையும் கவலைகளையும் தீர்க்கும். எனவே தயவு செய்து உங்கள் செய்தித் தாளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இதனை ஒரு கட்டுரையாகவோ அல்லது நிகழ்ச்சியாகவோ தெரியப்படுத்துங்கள். அரசின் கவனத்தை ஈர்க்க உதவுங்கள்.. நன்றி..
    .
    இப்படிக்கு
    .
    தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் வேலை இல்லாமல் உள்ள 75 ஆயிரம் வேலை இல்லாப் பட்டதாரிகள்.
    ))
    .
    அனுப்ப வேண்டிய முகவரிகள்...
    .
    dmrae@dinamalar.in
    news@gennowmedia.com
    advt@dt.co.in
    dotcom@dinakaran.com
    mmnews@eth.net
    support@wintv.co.in
    feedback@polimertv.com
    news@jayanetwork.in
    rajtv@vsnl.com
    .
    சில முகவரிகளுக்கு மொத்தமாக அனுப்பினால் மின்னஞ்சல் செல்வதில்லை .. எனவே தயவு செய்து நேரம் செலவழித்து தனித் தனியாக அனுப்புங்கள்..
    .
    அனுப்பியதற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  7. Tet pass seithavargalai employment seniorityil ppsting podalam pls

    ReplyDelete
  8. How many vacancy in HISTORY pls

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.