மூன்று வருட பட்டபடிப்பு முடித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கினை நடத்துபவர்களின் கருத்து 09.05.2014 அன்று மேன்மை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு அன்றைய தினம் UCG மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மாண்புமிகு நீதியரசர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
UCG அன்றைய தினம் தனது வாதமாக 10+2+3+1 செல்லத்தக்கது என வாதாடவில்லை UCG தனது Rules & Regulations கூறியுள்ள 10+2+3+1 என்பதற்கான விளக்கத்தினையும் அதற்கான ஆவணகளையும் வழக்கு விசாரணையின் போது நாங்கள் வழங்குவோம் என்றும் கூறியுள்ளது. இரட்டைப்பட்டம் முடித்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது அவர்களின் உரிமை அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அவர்கள் படித்த படிப்பு செல்லத்தக்கது என போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே வேலையில் தவறான தகவல்களை வெளியில் பரப்பிவிடகூடாது என்பதற்காகவே இந்த கருத்தை கூறியிருக்கிறோம் .
மூன்று வருட பட்டபடிப்பு படித்தவர்களின் சார்பாக அடுத்து வழக்கு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 30.05.2014 அன்று ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும்.
double degree holders said to only wrong news at every time
ReplyDeletecase case nu alaiyratha vitutu 3 yearsla oru degree padittu vidalam.i.na courtku ponalum jaika udiyathu waste..........
ReplyDeleteone yr degree holders pazhi vankaratha vitutu 3 yr degree padichi promotion vangunga. atha vitutu case case nu potu trs ku pathipa erpaduthathinga thozharkale
ReplyDeleteVin for double degere sure.
ReplyDeleteoru varusathil erandu pattathai vangi kurukku valia thedi porangile nallatha nengale yosinga
ReplyDeleteIntha kurukku valikki sappakkattu vera velangum
ReplyDelete3 varudam muraiya padithu pattam vankiyavarukke velaiya kanom ithula erattai pattam vera nasama pochu
ReplyDeleteHai trs friend nama case poda poda namakku namma friendskkum than loss bcz case mudiaradhukkullavea tetla posting pottuduvanga appuram sila idangala deploymentla kattiduvanga case mudiumpodhu ippa irukkara vacancy irukkadhu keatta pani niravalunu solliduvanga appurm 'rendu punaium oru kurangum' kathai madhiri than.namakkullavea sandai poda vera oruththar ulla vandhuduvanga so think positive. bcz we r teachers...pls yaraium punpaduththala ullatha than sonnen thappa iruntha sorry.
ReplyDeleteunivercity een evaigalai ellam seyal paduthuthu.enge ondru ange ondru ena pesuthu, en approve sythu. panam panne emathudu,thelivadaiyunga.
ReplyDeleteSecretry and ele.director oliga...oliga....
ReplyDeleteSecretry and ele.director oliga...oliga....
ReplyDeleteenga blokla maths science,historynu ella panel layum teachers irukkanga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDon't tension....government will decide all
ReplyDelete