
இவரின் சேவையை பல்வேறு அமைப்புகள் பாராட்டி உள்ளன. சிறந்த ஆசிரியருக்கான ஏர் இந்தியா விருது. சிகரம் தொட்ட ஆசிரியருக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். தான் பணிபுரியும் பள்ளிக்கு தமிழக அளவில் சிறந்த பள்ளிக்கான விருதையும் பெற்றுத்தந்துள்ளார். அந்த ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி கிராம பிரமுகர்களுடன் இணைந்து பாடுபட்டார். இக்கிராம மக்கள் இவரின் சேவைகளை பாராட்டுகின்றனர்.
role model?
ReplyDeleteவாழும் அன்னை தெரசா... வாழ்த்துக்களுடன்.... வணககங்களும்...
ReplyDeletemanamirunthal markkamundu. welldone sir.
ReplyDeletebest wishes from pernambut union teachers
ReplyDelete