இதில் இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய முடியாது. நமது SSTA ஊதிய வழக்கில் நாம் இணைத்து விசாரிக்க கோரினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரண்பாட்டில் உள்ள சட்ட பிரச்சனைகளும் அதை தீர்க்க உள்ள ஆதாரங்களும் நம்மிடம் உள்ளது. அதனால் தான் நாம் வழக்கு தாக்கல் செய்து உள்ளோம்.
its good
ReplyDelete