முதன்முதலாக இவ்வழக்கு கடந்த 2013 நவம்பர் மாதம் நீதியரசர். கிருபாகரன் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகாக நீதியரசர். சுப்பையா அவர்களிடம் வந்தது. தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றம் என்ற வழக்கமான நிகழ்வு காரணமாக தற்போது நமது வழக்கு
நீதியரசர். நாகமுத்து அவர்களிடம் வரும் 4.3.14 அன்று .விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Visaranai ku varadhu ok. Judgement varuma?
ReplyDeleteநிதி நிலைமை சரியானா அரசு தரும் என்ற தீர்ப்பு வந்தால் இனி போராட்டம் நடத்தினாலும் கிடைக்காது.
ReplyDelete